நேற்றைய பதிவில்
திராட்சை மணப்பாகு தயாரித்து பதிவிட்டேன்
**************************************************.
நிறைய நன்பர்களும்.மருத்துவர்களும் பலன்கள் என்ன என்று கேட்டார்கள் அதனால் இந்த பதிவு.
***********************************************
பயன்கள்.
***********
குழந்தைகளின் கணை நோய்கள். Primari complex என்ற தேரா குழந்தைகள் அதாவது கற்ப சூட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் .திராட்சை மணபாகு சாப்பிட்டால் நன்கு உணவு எடுக்கும் ஜீரணமாகும் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள சத்து உடம்பில் சேரும் மற்றும் பசி தீபனம் உண்டாகும்.
முறையாக எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் முறையாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு சாப்பிட்டு உடலையும் குடலையும் சுத்தப்படுத்தி கொள்ளாமல் உடலை பாதுகாக்காவிட்டால் உடம்பில் நீர்ச்சத்து வற்றி போய் இருக்கும் இது ஒரு வகையான கணை நோய் இதனால் உடலில் சூடு அதிகமாகி பசியின்மை செரிமானமின்மை தூக்கமின்மை போன்ற ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது. இந்த நிலை நீடித்தால் உடல் கடும் வெட்டையாகி உடல் உறுப்புகள் பலவீனம் அடையும் பல்வேறு தொந்த நோய்களுக்கு வழிவகுக்கும் இந்த திராட்சை சாப்பிட்டு வரும் பொழுது உடல் தெம்பாகும். ரத்தம் சுத்தமாகும்.
குழந்தைகளுக்கு படிப்பதற்கு ஒரு விதமான சுறுசுறுப்பு ஏற்படும்
படிக்கும்போது தூக்கம் வந்துவிடுகிறது அசதி ஏற்படுகிறது படித்த புத்தகத்தை கையில் வைத்தபடியே தூங்குவது இதுவெல்லாம் உடம்பில் வலு இல்லாத நிலையே இந்த நிலையில் உள்ள ஆண்களோ பெண்களோ குழந்தைகளோ பொதுவாக இந்த டானிக் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிட்டும்
மேலும் பாலியல் சூடு வெட்டைச் சூடு காமச்சூடு .
ரத்த வெட்டை. தாதுக்களில் ஏற்பட்டுள்ள வெட்டை அனைத்தும் சரியாகும் சப்த தாதுக்களிலும் உள்ள அழலை போக்கி உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்து இருக்கும் மிகவும் அற்புதமான மணப்பாகு.இதன் பெருமைகளையும் அனுபவங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்..
பொதுவாக அனைவரும் எடுத்துக் கொள்ள கூடிய மணப்பாகு திராட்சை மணப்பாகு நோய் இல்லாதவர்களும் ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளக்கூடிய மணப்பாகு இதன் பயன் எழுத நினைத்தால் நிறைய எழுதிக் கொண்டே போகலாம் அதனால்தான் நேற்றைய பதிவில் எழுதவில்லை அனைவரும் கேட்டதினால் ஓரளவு எழுத வேண்டியதாகியது
வாழ்க சித்தர்கள் வளர்க சித்த மருத்துவம்
********************* ****************************
********************************************************
M.S.சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
********************************************

No comments:
Post a Comment