அயரச களங்கு .
*****************
அன்னபேதி செந்தூரம்.அயசெந்தூரம். போன்றவைகளை விடப் பண்மடங்கு அதிகமாகவும் விரைவாகவும் வேலை செய்யும்.
******************************************
இரத்தத்தை நன்கு உற்பத்தி செய்யும்.இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.சோகை பாண்டு. காமாலை..உடல் பலவீனம்.உடல் சோர்வு. ஆகியவை நீங்கும்.உடலை தேற்றும். சுண்ணங்களுடன் சமயோசிதமாகச் சேர்த்துக் கொடுக்க குறுகிய காலத்தில் நல்ல குணமடைவதைக் காணலாம்.
வாதம். சொரியாஸிஸ்.உடல் வலி. தலை வலி. சரவாங்கி வாதம்.வெரிக்கோஸ் வெய்ன். பித்தம் அஜீரணம்.குன்மம்.இரத்தகுறைவு. ஆகியவை தீரும்.இரத்தம் சுத்தமாகும்.நன்கு பசி எடுக்கும். சுக்கில நட்டம் நீங்கும்.
இளமையைப் பாதுகாத்து வயோதிகத் தோற்றத்தைத் தள்ளிப்போடும். உள் அழல் போக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்தத்தைத் தரமானதாக மாற்றி உடலை போஷிப்பதில் மிக அற்புதமான மருந்தாகும். கப நோயாளிகளுக்குக் கொடுக்க கூடாது. *********************************************
இந்த அயரச களங்கை பயன்படுத்தி தாமிரக் குரு எற்ற தாமிரக் கற்பம் செய்யலாம்.
********************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.

- ********************************************
No comments:
Post a Comment