ஓங்குகின்ற மலக்கட்டை ஒழிய வைத்தால் உடலில் உள்ள வாதை எல்லாம் ஒடுங்கி போகும்.
**************************************
**************************************
சூரத்தாவாரை லேகியம் .
***************************
சுத்தி செய்த சூரத்தாவாரை சூரணம் 2 கிலோ நாட்டு ரோஜாப்பூ சூரணம் 1 கிலோ திரிபலா சூரணம் 1 கிலோ ஏலக்காய் சூரணம் 300 கிராம் வாய்விளங்கம் 250 கிராம் நன்குசுத்தித்த நேர்வாள பருப்பு 75 கிராம் விதை நீக்கிய பேரிச்சம் பழம் 2 1/2கிலோ. உலர்ந்த. திராட்சை 300 கிராம் சர்கரை 15 கிலோ தேன் 2 1/2 கிலோ நெய் 2 1/2 கிலோ. பசும்பால் தேவையான அளவு. சுண்ணாம்பு தெளிவுநீர் தேவையான அளவு. செய்முறை
*************.
முதல் 6 சரக்குகளை சுத்தி செய்து தனித்தனியாக அரைத்து சலித்து ஒன்று கலந்து எடை பிரகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும் பின் பேரிச்சம் பழம் உலர்ந்த திராட்சை இரண்டையும் தனித்தனியே சுடுபாலில் ஊற வைத்து தனித்தனியே பாலில் அரைத்து கற்கமாக எடுத்து கொள்ள வேண்டும் பின் சுண்ணாம்பு தெளிவு நீரில் சர்க்கரயை கலந்து பாகு காய்ச்ச வேண்டும் பாகுபதம் வந்தவுடன் பேரிச்சம்பழம் உலர்ந்த திராட்சை கற்கத்தை கலந்து கொதிக்க வைக்க வேண்டும் நீர் வற்றியதும் இறக்கி வைத்து கலந்து வைத்துள்ள சூரணங்களை தூவி நன்கு கிளறி விட வேண்டும் பின் தேன் விட்டு நன்கு கிளறி விட வேண்டும் பின் 12 மணி நேரம் கழித்து நன்கு சூடு ஆறியதும் நெய் உருக்கி ஊற்றி நன்கு கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை.
*************************.
தேகபலத்திற்க்கு தகுந்தாற்போல் இரவில் உணவுக்கு பின் 5 முதல் 7 கிராம் வீதம் சுடுநீரில் கொடுக்க வேண்டும் .. தீரும் நோய்கள் .
******************
வயிறு உப்பிசம் மலச் சிக்கல் வாய்வு கோளாறு தொப்பை இருதய வாய்வு அபான வாய்வு தேக்கம் உடலில் தேங்கி இருக்கும் மிகுதியான வாய்வு நீக்கம் பெரும் .(மலத்தால் வாதம் போகும்) மிகவும் அற்புதமான லேகியம் ஒவ்வொரு மருத்துவரிடமும் இருக்க வேண்டிய மருந்து
***********************************************.
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வன்.
செல்-9443853756.
*********************************************
*********************************************.

No comments:
Post a Comment