மகா விஷ்ணு மாத்திரை & கேப்சூல்.
****************************************.
1. நாய் தூளசி இலை -100 கிராம்
2.முசுமுசுக்கை இலை - 100 கிராம்
3. தூதுவளை இலை - 100 கிராம்
4. கண்டங்கத்திரி வேர்ப்பட்டை- 100 கிராம்
5.குரு மிளகு - 200 கிராம்
மேற்கண்ட சரக்குகளை நிழலில் உலர்த்தி வானலியில் இட்டு அடுப்பேற்றி இலேசாக வதக்கி எடுத்துக் கொண்டு மிளகைத் தனியாக இடித்து எடுத்துக் கொண்டு. முதல் கண்டங்கத்திரி வேரை அரைத்து தூள் ஆன பின் மற்ற சரக்குகளைப் போட்டு மிளகுப் பொடியையும் கூட சேர்த்து ஒரு மணி நேரம் அரைக்க வேண்டும் பிறகு கருந்துளசி சாற்றில் 3 மணி நேரம் அரைக்க வேண்டும் பிறகு அப்படியே நிழலில் உலகத்தி நன்றாக காய்ந்த பிறகு அரைத்து தூள் செய்து காலி கேப்சூலில் அடைத்து வேளைக்கு 2 கேப்சூல்கள் வீதம் வென்னீரில் சாப்பிட்டு வந்தால் சளி சுரம் இருமல் கபகட்டு மூச்சுத் திணறல் முதலியன குணமாகும் ஆஸ்துமாவின் வேகம் தணியும் தெடர்ந்து 3 மாதம் வரை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம் .
************************************************************.
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல். 9443853756.
******************************

No comments:
Post a Comment