ராஜவல்லாதி பருப்பு லேகியம்.
**********************************
********************************** சுத்தி செய்த சேராங்கொட்டையின் பருப்பு - 350 கிராம் இதனை வெந்நீரில் போட்டுச் சற்றுத் தாமதித்து இதன் மீதுள்ள தோலை நீக்கி ஈரமில்லாமல் வெய்யிலில் உலர்தி கொள்ளவேண்டும். மேற்றோல் நீக்கின வாதுமைப்பருப்பு, மேற்றோல் நீக்கின முந்திரிப் பருப்பு ,
மேற்றோல் நீக்கின பீஸ்தா பருப்பு
மேற்றோல் நீக்கின அக்ரோட் பருப்பு
மேல் தோல் நீக்கின. சார பருப்பு இவை வகைக்கு - 36 கிராம்.
பஹமனேசுபேத், (யுனானி பொருள்)
பஹமனே சுருக், (யுனானி பொருள்)
தூதரிசுபேத், (யுனானி பொருள்)
தூதரி சுருக், (யுனானி பொருள்)
நீர் முள்ளி விதை
இவற்றின் தனித்தன்த் தூள்கள். வகைக்கு - 18 கிராம் . மேற்றோல் சீவின சுக்கு,
பறங்கிக்சக்கை தண்ணீர்விட்டான் கிழக்கு,
பூமிசர்கரைக் கிழக்கு
நிளப்பனை கிழங்கு
வாலு ளுவையரிசி
வெட் பாலையரிசி
மிளகு திப்பிலி பெருஞ்சீரகம்.
போன்றவைகளின் தூள்கள் கைகக்கு - 9 கிராம். சர்க்கரை - 700 கிராம் தேன் - 350 கிராம் கற்கண்டு. -175 கிராம்.
பசு நெய் செல்ல தக்க அளவு.
குங்கும்ப் பூ -4 கிராம்
*******************************************************
செய்முறை
************.
முன் சொல்லியிருக்கிற பருப்பீனங்களைத் தனித்தனியே நெய்யில் வறுத்து அம்மியில் வைத்து பால்விட்டு வெண்ணனய் போல் அரைத்துக் கொள்ளக் கொள்ள வேண்டும்.
குங்குமப் பூவைத்தனியே அரைத்து வைத்து கொள்க தூள்களையெல்லாம் ஒன்று கலந்து வைத்து கொள்க. முன் சித்தப் படுத்தின பருப்பினங்களையும் குங்குமப் பூ வையும கலந்து வைத்து கொள்க
சர்கரையை சுண்ணாம்பு தெளிவுநீர் விட்டு பாகுசெய்து பாகு பதத்தில் பாலில் அரைத்து வைத்து இருக்கும் பருப்பினங்களை போட்டு வேக வைத்து பதம் பார்த்து பின் சூரணங்களை கொட்டி நன்றாக கிண்டி லேகிய பதத்தில் இறக்கி தேன் விட்டு நன்றாக கிளரி பின் கற்கண்டை தூள் செய்து தூவி கிண்டி விடவும் பின் நன்றாக சூடு ஆறிய பின் நெய்யை உருக்கி கொதிக்கும் போது லேகியத்தில் விட்டு நன்றாக கிண்டி விடவும் நெய் உள்வாங்கும் அளவிற்க்கு சிறிது சிறிதாக விட்டு நன்றாக கிண்டி பத்திரபடுத்தவும்
*************************************************************** பயன்படுத்தும் விதம்
***********************.
காலை இரவு உணவுக்கு பின் 10 கிராம் அளவு சாப்பிட்டு கற்கண்டு போட்டு காய்ச்சிய பசும்பால் 200 மில்லி குடிக்கவும்
***********************
தீரும் நோய்கள்
***********************
மூளையைப் பலப்படுத்தி நரம்புகளை முறுக்காக்கும் சோர்ந்து போயிருக்கிற ஆண்குறி பலப்பட்டு அதன் இயல்பு வலிமை நலம் உண்டாகும் உடற் சத்து புணர்ச்சி சத்து விருத்தியாகும் குருதியிலுள்ள மாசுகள் நீங்கி அதனால் நேரிட்டிருக்கிற தீயநோய்கள் நீங்கும் இன்னும் இதனுடன் தங்க பற்பம் தங்க உரம் வெள்ளி பற்பம் வெள்ளி செந்தூரம் சேர்த்து சாப்பிட்டால் மிக அபரிதமான பலன் கிட்டும் கேன்ஸர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர் ரக மருந்துகள் கொடுக்கும் போது உடல் தேறுவதற்க்கு இந்த லேகியத்தை கொடுக்கலாம் தோல் நோய்களுக்கு மருந்து கொடுக்கும் போது இந்த லேகியத்தை கொடுத்தால் நோய் விரைவில் குணமாகும் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும் இது மிகச் சிறந்த மருந்தாகும்
**************************.
பத்தியம்
**************************
புளி புளிப்புப் பண்டங்கள் புகை அசைவம் மது அகத்திக்கீரை பாவற்க்காய் ஆகாது.
**********************************************************

M .S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல்- 9443853756.

No comments:
Post a Comment