. பொன்னாற்மேனியன்
பொன்னுடம்பை கான
பொற்றலைக் கையாந்தகரை
*****************************************
பொற்றலைக்கை யாந்தகரைப் பொன்னிறமாக் கும்முடலை சுத்தமுறக் காக்குஞ்சுகங் கொடுக்குஞ் - சிற்றிடையாய் சிந்தூரங் கட்காகுஞ் சிந்தை தனைத்துலக்கும்
உந்திவளர் குன்ம மொழிக்கும் ..
உடலிற்கு பொன்னிற சாயலையும் கண்களுக்கு ஒளியையும் புத்திக்கு தெளிவையும் உண்டாக்கும் குன்மக்கட்டியை போக்கி குருதியை சுத்தப்படுத்தும் இவ்வரிய கற்ப மூலிகை இதனால் பலவித செந்தூரங்கள் செய்யவும் உதவும்
5 வயது முதல் 90 வயது வரை ஆண் பெண்கள் இதை எவ்வித பத்தியமும் இல்லாமல் சாப்பிட்டு வரலாம்.
ஒரு மாதத்தில் வாக்கு சுத்தியாகும்
இரண்டு மாதத்தில் உடல் நிறம் மாறும்
மூன்று மாதங்களில் உடலில் உள்ள குருதியை( இரத்தத்தை) சுத்தப்படுத்தி சீவனுக்கு எமனாக இருக்கும் கபத்தை போக்கி சுவாசத்தை பலப்படுத்தும்
நான்காவது மாதத்தில் சுக்கில சுரோணிதங்களை விருத்தியடையச் செய்யும்.
ஐந்து மாதங்களில் அழகையும் முகத்திற்கு வசீகரத்தையும் உண்டாக்கும்
ஓராண்டு காலத்தில் வாக்கு பலிதம் ஏற்படும்
ஐந்துஆண்டு காலத்தில் சாப்பிட்டால் மாறாத இளமையும் நீண்ட ஆயுளையும் உண்டாக்கும்
இந்த ஒரே மூலிகையை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் வைத்தியர் இடத்தில் போகும் தேவை ஏற்படாது அதாவது எந்த நோய்க்கும் உள்ளாகாமல் உடல் பலத்துடனும் மனோபலத்துடனும் விசாலமான புத்தியுடனும் நீண்ட ஆயுளுடன் வாழலாம் ஐந்து ஆண்டு காலங்கள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பல நோய்கள் நீங்கும் .
மேலும் மூத்திரத்தில் ரத்தம் வருதல் விந்து வருதல் மூலவியாதிகள் கல்லீரல் மண்ணீரல் நோய்கள் சுவாச காசம் சரும வியாதிகள் ஆகியவை குணமாவதுடன் சரீரத்திற்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் பூச்சிகளை வெளிப்படுத்தி கிருமிகளால் ஏற்பட்ட கோளாறுகளையும் குணப்படுத்தும் உயர்ந்த கற்ப மூலிகையாகும் இம்மூலிகையை எந்த வயதினரும் சாப்பிட்டுவர வேறு எதனாலும் பெற முடியாத நற்பலன்களையும் பெறலாம்.
கற்பசெந்தூரம்.
*****************
வெடியுப்பு. நவாச்சாரம் இரண்டையும் கொண்டு மடித்து இடித்து எடுத்த இரும்பு தூளை
கந்தகம் அரிசி சாதம் கொண்டு நான்கு முறை புடமிட்டு
கார்பன் மற்றும் துரு முழுமையாக நீக்கப்பட்ட இரும்பு தூள்
தேவையான அளவு எடுத்து கொண்டு அதில் தினந்தோரும் பொற்றலைக்கையாந்தகரை சார் விட்டு ஆறுமாதம் வெய்யல் காலத்தில் வைத்து வர வேண்டும் பின் மேல் அகல் மூடி பெரும்புடமாக போட்டு எடுத்து கொண்டால் அருமையான கற்பசெந்தூரம் கிடைக்கும்.
அயதங்க செந்தூரம் எல்லாம் இதற்கு ஈடாகாது.
பல்வேறு புற்று நோய்களில் சிறப்பாக வேலை செய்யும்.
இந்த செந்தூரத்தால் மேலே மூலிகையில் கூறப்பட்ட பலன்கள் கிடைப்பது திண்ணம் .
மருதர் இன்னிசை மாலையால் துதிக்கவே
தியானத்தில் ஆழ்ந்த. யோகிககள் கானவே ...கூடும்.
***********************************************
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*****************************

No comments:
Post a Comment