. கப சுத்தி
*********************************
மரணத்தைக் கொடுக்கும் எமன் என்று சித்தர்களால் சொல்லப்படும் கோழையாகிய சளியை அறுத்து வெளியேற்றும்
கரிசாலை நெய்
******************************
தேவையான பொருட்கள்:
****************************
சுத்தமான கரிசாலை சமூலகற்கம் தேங்காய் அளவு சுத்தமான நாட்டு பசு நெய் 500 மில்லி லிட்டர் சீனாக்காரம் 5 கிராம்
செய்முறை:
****************
சுத்தமான கரிசாலை சமூலத்தை எடுத்து கல்வத்திலிட்டு அரைத்து உரி தேங்காய் அளவு கற்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் பின் ஒரு பாத்திரத்தில் பசு நெய் ஊற்றி அதில் கற்கத்தை நன்கு கலந்து அதனுடன் சீனாக்காரம் பொடித்து சேர்த்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து மெழுகு பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
உபயோகிக்கும் முறை:
***************************
இதனை காலை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து காலைக்கடன் முடித்து தந்தசுத்தி நேத்திர சுத்தி செய்து பின்பு கரிசாலை நெய்யை வலது கை கட்டை விரலால் தொட்டு வாயை நன்கு திறந்து உள்நாக்கில் படும்படி தடவ வேண்டும் இவ்வாறு 6முறை தடவ வேண்டும் பின் 2மணி நேரம் அல்லது 1 மணி நேரமாவது உணவோ நீரோ அருந்தாமல் வெளியேறும் எச்சில் சளியை கீழே துப்பிய வாரு இருக்க வேண்டும் இதனை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து பின் வாரம் ஒரு முறை செய்யலாம்
பயன்கள் .
************
நரம்புகளில் அடைத்து இருக்கும் கோழை நூல் நூலாக வெளியேறும்
தொண்டைச்சளி மண்டை சளி நெஞ்சு சளி என அனைத்தும் வெளியேறும்
இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள மிகுதியான அசுத்த கபம் நீக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும்
இந்த அற்புதமான கரிசாலை நெய் மருந்தை கூறாத சித்தர்களே இல்லை என சொல்லலாம் .
மரணமில்லா பெரு வாழ்வை அடைந்து நமக்கு அவ்வழி சொல்லி சென்ற வள்ளலார் ராமலிங்க அடிகளார் கரிசாலையின் பெருமையை அதிகமாக கூறியுள்ளார்..
*********************************************************
M .S .சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
***********************
***********************.

No comments:
Post a Comment