இல்லற இன்ப குளிகை.
**************************.
1 வெள்ளைக் குன்னி முத்து உள் இருக்கும் பருப்பு தோலா - 1
2 சிறு பூனைக்காலி தோலா - 5
இவ்விரண்டையும் வெகு நேர்த்தியாக தண்ணீர் விட்டு அரைத்து உருட்டி அதன் உள்ளே வைப்பு அபின் தோலா கால் வைத்து உருட்டிப் பொதித்து கொள்ளவும்
ஒரு சட்டியில் தண்ணீர் விட்டு வேடு கட்டி அதில் மேற்படி மருந்தை வைத்து மூடி 7 நிமிடம் அடுப்பில் வைத்து தீ எரிக்கவும் பின் இறக்கி ஆறிய பின் எடுத்து தேங்காய் பால் விட்டு அரைத்து உழுந்து அளவு உருண்டை செய்து வைத்துக் கொள்க ஆள் தரம் கண்டு 1 அல்லது 2 மாத்திரை இரவு 7 மணிக்கு சாப்பிட்டு பால் குடிக்கவும் பின் புளி சேர்ந்த ஆகாரம் எதுவும் சாப்பிட கூடாது இனிப்புச் சாப்பிடலாம் 9 மணிக்கு மேல் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் நல்ல விரைப்பு தன்மையும் நீண்ட நேர இன்பமும் முழு திருப்த்தியும் கிடைக்கும் தாது லேகியம் இருந்தால் மாத்திரையுடன் எடுத்து கொண்டால் நல்லது
***********************************************************
**********************************************************

No comments:
Post a Comment