சித்த மருத்துவத்தில் மேலும் ஒரு பெருமருந்து.
குருவண்டு
*********************************
*********************************
குருவண்டு எல்லா வகையான இரணங்களையும் ஆற்றும்.
மூக்கில் இரத்தம் வருதல்.காதில் புண் ஏற்பட்டு சீல் வடிதல்.
இருதயத்தில் பிறவியிலேயே ஏற்படும் ஓட்டை காணப்படுதல்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கு மற்றும் வெள்ளை படுதல்.உள் உறுப்புகளில் காணப்படும் இரணங்கள் இரத்த குழாய்களில் ஏற்படும் இரத்த கசிவு. ஆரம்ப கால குடல் இறக்கம்.மூலம் பௌத்திர ஓட்டை ..
பல் ஈறுகளில் இரத்தம் கசிதல் ஆகிவை குணமாகும்.
மேலும் இது உள் உறுப்புகளில் எங்கு ஒட்டை
இருந்தாலும் அடைக்கும் சிறப்புத் தன்மைக் கொண்டது.
எனவே
அடைப்பைது குருவண்டு என நினைவில் வைத்து
கொள்ள வேண்டும்
இது இரத்தப்போக்கை நிறுத்துவதில் ராஜ மருந்து ஆகும்.
*******************************************************

M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.

எனக்கு வயது 49 ஆக போகுது பீரியட் அதிகம் போகுது நிற்பதற்கான அறிகுறி என்கின்றனர் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன்
ReplyDelete