Tuesday, 7 May 2019

தாது விருத்தி,விந்து கெட்டிப்படும்,உடல் பலம்

.            மதன காமேசுர மாத்திரை:
           *******************************
மதனகாமப்பூ 35 கிராம்
கிராம்பு 35 கிராம்
ஜாதிக்காய் 35 கிராம்
மராட்டி மொக்கு 35 கிராம்
தங்கபற்பம் 10 கிராம்
சாம்பிராணி பதங்கம் 35 கிராம்
ஆலம்பால் 35 கிராம்
முருங்க வித்து 35 கிராம்
அரசம்பட்டை 35 கிராம்
அத்திவித்து 35 கிராம்
ஆலம்பட்டை 35 கிராம்
அதிமதுரம் 35 கிராம்

மேற்கூறப் பெற்ற சரக்குகளை குழி அம்மியில் இட்டு முருங்கைப் பூ சாறு விட்டு நன்கு நெகிழ அரைத்து சிறு சுண்டைக்காயளவுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைத்துக் கொள்ளவும்

அளவு:

 1 முதல் 2 மாத்திரை( காலை மாலை இருவேளை) அனுபானம்: பசும்பால் .

தீரும் நோய்கள்:

தாது அதிகமாகவும் விந்து கட்டும் உடற் பலம் உண்டாகும்.

 பத்தியம்: புளி நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும்

குறிப்பு.
**********
  தங்கபற்பத்திற்க்கு பதில் தங்க உரம் சேர்த்தும் செய்யலாம்.

*******************************************************
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
**********************************************
**********************************************

No comments:

Post a Comment

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...