Tuesday, 7 May 2019

மலச்சிக்கல்,வயிற்று உப்புசம்

.              மலச்சிக்கலே ஆதி நோய்:
              *****************************
ஓங்குகின்ற மலக்கட்டை ஒழிய வைத்தால் உடலில் உள்ள வாதை எல்லாம் ஒடுங்கிப் போகும்

மலச்சிக்கலே ஆதி நோய் மற்றெல்லாம் மீதி நோய்களே.

 மலச்சிக்கல் நம் சத்து மற்றும் சக்தி கிரகிப்பை குறைத்து சக்தி விரையத்தை அதிகமாக்கி நோய் சிக்கலை அதிகமாக்கி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை குறைக்கிறது .

இயல்பான சுறுசுறுப்பை குறைந்து மந்த நிலையை உருவாக்குவது மலச்சிக்கலே .

கழிவுத் தேங்க ஆரம்பித்தால் நம் குடலின் சத்து மற்றும் சக்தி கிரகிப்பு வெகுவாக குறையும்.
தேங்கிய கழிவானது குறைவாக இருக்கும் உயிர் சக்தியையும் இழுத்து வைத்துக் கொள்ளும் .
கழிவு தேக்கம் அதற்கான கிருமிகளை வரவேற்கும் ஆக நம் உடலின் கழிவு தேக்கமானது எண்ணற்ற நோய்களுக்கு வரவேற்பு அளிப்பதாக இருக்கும். நீடித்த கால கழிவு தேக்கமானது நம் உடலை வெப்பமாக்கி கல்லீரலை இரணமாக்கி வெப்ப நோய்களை உண்டாக்கும் அப்படி வரும் நோய்களில் மஞ்சள்காமாலை டைபாய்டு அம்மை நோய்கள் டெங்கு சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்றுகளும்.
அல்சர் ஆஸ்துமா அலர்ஜி தொண்டை அலர்ஜி வரட்டு இருமல் சளி உள்ளிட்ட வயிற்று அலர்ஜி நோய்களும்.
மூலம் சிறுநீர்   கருப்பை அலர்ஜி கருப்பை வெள்ளைப்படுதல் கருப்பை நீர்க்கட்டிகள் கருப்பை சதை கட்டிகள் உள்ளிட்ட பிறப்புறுப்பு நோய்களும் .
மிக நீண்ட மலச்சிக்கல் இருப்பின் குடல் புற்று கருப்பை புற்று வாய்ப்புற்று உள்ளிட்ட பிற நோய்களும் உண்டாகுவதற்க்கு வழி வகுக்கும் ஆக இத்தனை நோய்களுக்கும் ஆதி காரணமாக இருக்கும் மலச்சிக்கலை இல்லை என்று செய்தால் தான் நமக்கு ஆரோக்கிய நிம்மதி கிடைக்கும் .

மலமிளக்கி கேப்ஸ்யூல்:
***************************
கடுக்காய் நீர்முள்ளி மூலிகைகளில் இருந்து சத்து பிரித்து குறைந்த அளவு அதாவது அரை கிராம் அளவு உட்கொண்டாலே மிகுந்த பலன் அளிக்கும் முறையில் தயாரிக்கப்பட்டது.

 இரவு உணவுக்குப் பின் 1 கேப்சூல் தண்ணீருடன் எடுத்துக் கொண்டால் போதும்

 பயன்கள்:
************
வயிறு உப்புசம் மலச்சிக்கல் வாய்வு கோளாறு அபான வாயு தேக்கம் தேங்கிய கழிவுகள் (மலத்தால் வாதம் போகும்). வெப்பத்தினால் ஏற்படும் சிறுநீர் தடை போன்றவைகளை நிவர்த்தி செய்து மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும் மற்ற நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் நபர்களும் மலச்சிக்கல் இருந்தால் இரவில் 1 கேப்ஸ்யூல் எடுத்துக்கொள்ளலாம் (கழிவுகளை வெளியேற்ற).

விற்பனை உண்டு:
*********************
ஒருமாதத்திற்கு உண்டான 30 கேப்ஸ்யூல் விலை 150 ரூபாய் மற்றும் கொரியர் கட்டணம் .

மருத்துவர்களுக்கு அதிகமாக வாங்கினால் சலுகை உண்டு மருத்துவர்கள், சிகிச்சை மையம் வைத்து சிகிச்சை அளிப்பவர்கள். அனைவரும் வாங்கி பயன்படுத்தி சித்த மருத்துவத்தின் சிறந்த மருத்துவர் என்ற பெயர் எடுக்கலாமே .

             எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவே
                  யாம் ஒன்றும் அறியேன் பராபரமே.
      *******************************************************

M. S சித்தா சிகிச்சை ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*********************************
********************************

No comments:

Post a Comment

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...