காமரூபி லேகியம்
**********************
**********************
தேவையான பொருட்கள்:
****************************
வால் மிளகு 50 கிராம்
லவங்கப்பட்டை 50 கிராம்
குல்கந்து 50 கிராம்
அக்கரகாரம் 50 கிராம்
ரூமஸதகி 25 கிராம்
கடலை மாவு 25 கிராம்
சாதிக்காய் 25 கிராம்
போஸ் தங்காய் 25 கிராம்
குரோசானி ஓமம் 25 கிராம்
முள்ளிளவம் பிசின் 25 கிராம்
லவங்கம் 25 கிராம்
சாதி பத்திரி 25 கிராம்
சுக்கு 25 கிராம்
குங்குமப்பூ 5 கிராம்
செய்முறை:
**************
குல்கந்து குங்குமப்பூ இரண்டையும் தவிர மற்ற சரக்குகளை வெயிலில் உலர்த்தி இடித்து சலித்து எடுத்து கல்வத்தில் இட்டு தேவையான அளவு தேன் சேர்த்து அரைத்து மெழுகு பதம் வரும்போது சுத்தி செய்த குங்குமப்பூ குல்கந்து கலந்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
உபயோகிக்கும் முறை:
*************************
2 வராகன் எடை லேகியத்தில் அரிசி எடை அய செந்தூரம் சேர்த்து காலை மாலை என இருவேளை 20 நாட்கள் சாப்பிட வேண்டும்
மருந்து எடுத்துக் கொள்ளும்போது 250 மில்லிலிட்டர் பசும்பால் காலை மாலை குடிக்க வேண்டும் உணவில் நெய் மோர் தயிர் சேர்ப்பது நல்லது .
தீரும் நோய்கள்:
******************
தாது விருத்தியாகி நீர்த்தாரை சிறுத்து அதிக மகிழ்ச்சி உண்டாகும்
*******************
M .S . சித்தா சிகிச்சை மையம்
மு.சுகவனேஸ்வரன்
9443853756
https://www.facebook.com/ramyaadhavan.adhavan
************************************

No comments:
Post a Comment