ஆவாரம்பூ தேனீர். (அனைவருக்கும் ஏற்றது)
**********************************************.
நிழலில் காய வைத்துஇடித்துத்
தூள் செய்த ஆவாரம்பூ தூள் - 200 கிராம்
மல்லி வருத்து இடித்த தூள் - 100 கிராம்
பருத்தி விதை வருத்து இடித்த தூள்- 100 கிராம்
காய வைத்து இடித்த ரோஜா இதழ் தூள்-75 கிராம்
காய வைத்து இடித்த ஏலக்காய் தூள் - 50 கிராம
*******************************************************
எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்து கொண்டு
தண்ணீரில் தேவையான அளவு கலந்து காய்ச்சி
டிகாசன் எடுத்து காய்ச்சிய சூடான பாலில் சேர்த்து
பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிடவும்
********************************************************
சூடு தணியும். மூத்திரம் நன்றாக போகும். இதயத்திற்க்கு நற்பலன் ஏற்படும்.விந்து நஸ்டம் ஏற்படாது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். புத்துனர்ச்சி ஏற்படும். ருசியா இருக்கும் பித்தம் தனிந்து மலச்சிக்கல் சரியாகும்.சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் சிறப்பாக இருக்கும்.அனைவருக்கும் ஏற்றது.
*********************************************************
.

No comments:
Post a Comment