.........................பிரண்டை.......................
****************************************
முத்தைய பதிவில் பிரண்டை உப்பு பதிவிட்டேன்.
நிறய நன்பர்கள் போன் செய்து விலைக்கு கேட்டார்கள்
என்னிடம் குறைவாக இருந்ததனால் சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டது.மேலும் செய்முறையை வெளிப்படையாக வெளியிட்டேன் அனைவரும் செய்து பயன்படுத்தவும். தற்போது தயாராகி கொண்டு இருக்கிறது முடித்தவுடன் மற்றவர்களுக்கும் கொடுக்கிரேன்.

பிரண்டை லேகியம்
*******************************************

தேவையான பொருட்கள்.
***************************:
கறிவேப்பிலை 2 கிலோ கொத்தமல்லி 2 கிலோ புதினா 2 கிலோ வெள்ளை பூண்டு 2 கிலோ இஞ்சி 2 கிலோ பிரண்டை 2கிலோ பசுநெய் 2 கிலோ மலை தேன் 2கிலோ கருப்பட்டி 4கிலோ எலுமிச்சம் பழம் 100 எண்ணிக்கை.
செய்முறை
*************
மேற்கண்ட பச்சிலை சரக்குகளை நன்றாக தண்ணீரில் கழுவி வேர் காம்பு குச்சிகளை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் கொத்தமல்லியில் வேர்களை மட்டும் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும் பிரண்டை இளங் கொழுந்தாக கொண்டு வந்து நான்கு புறங்களிலும் உள்ள பட்டைகளை உரித்து நீக்கி சுத்தம் செய்த உள்பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் எலுமிச்சம் பழம் 100 எண்ணிக்கையை சாறு பிழிந்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி உரலிலிட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக இடித்த சாறு பிழிந்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் இஞ்சி சாறு எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மேற்கண்ட பச்சிலை சரக்குகளை இஞ்சி எலுமிச்சை பழச்சாறு விட்டு நன்கு கர்க்கமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி இஞ்சி எலுமிச்சை பழச்சாறு விட்டு கர்க்கமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு இரும்பு வானிலையில் மேற்கண்ட அனைத்தையும் இட்டு இரண்டு லிட்டர் பசும்பால் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் சேர்க்க வேண்டிய சரக்குகள்:

சுக்கு-100 கிராம் மிளகு 100 கிராம் திப்பிலி 100 கிராம் பெருங்காயம் 100 கிராம் ஓமம் 100 கிராம் சீரகம் 100 கிராம் கொத்தமல்லி 100 கிராம் சித்தரத்தை 100 கிராம்
ஏலக்காய் 100 கிராம் கிராம்பு 100 கிராம் மேற்கண்ட சரக்குகள் அனைத்தையும் இளவறுப்பாக வறுத்து உரலில் இட்டு இடித்து வஸ்திர காயம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும் கருப்பட்டியை ஒரு சட்டியில் இட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி பச்சிலை சரக்குகள் உள்ள இரும்பு வானலியில் ஊற்றி கரைக்க வேண்டும் பின் இந்த இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து எரித்து வரவேண்டும் மெழுகு பதம் வந்தவுடன் இறுதியாக அடிபிடிக்காமல் எரிக்க வேண்டும் மெழுகு பதம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள சூரணத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி பின் நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும் நீர் அனைத்தும் வற்றி சரக்குகள் நன்கு வெந்து லேகிய பதம் வந்தவுடன் இறக்கி ஆறியதும் மலைத் தேன் ஊற்றி நன்கு கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும் .
உபயோகிக்கும் முறை:
*************************
நெல்லிக்காய் அளவு காலை மாலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் .
தீரும் நோய்கள்:
******************
உணவு உண்ண முடியாமை உணவு உண்டால் உடனே வாந்தி வருதல் வயிற்றில் உள்ள புண் நீங்கி பித்த அரோகம் நீங்கிவிடும் வயிற்றிலுள்ள நாள்பட்ட வயிற்று வலி இடுப்பு வலி 21 வகையான குன்ம வயிற்று வலிகள் குணமாகும் செரியாமை நீங்கி ஜீரண சக்தியை கொடுத்து சரீர பலம் உண்டாகும் வாய்வு பெருத்து தொந்தி வயிறு போல் கனமான வயிறு உள்ளவர்கள் சாப்பிட்டால் சரீரத்தின் வாய்வு பெருக்கம் நீங்கி இயற்கையான சரீர கணம் உண்டாகும் மகோதரம் சம்பந்தப்பட்ட பாண்டுரோகம் குணம்கானலாம் இதற்கு பத்தியம் எதுவும் இல்லை.
*******************************************************
******************************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.

No comments:
Post a Comment