மஹா விரிய குளிகை:
**********************************************

ரச சுண்ணம் 5 கிராம்
அய பற்பம் 5 கிராம்
அபிரக பற்பம் 5 கிராம்
நாக சுண்ணம் 5 கிராம்
பலகரை சுண்ணம் 5 கிராம்
வங்க சுண்ணம் 5 கிராம்
சங்கு சுண்ணம் 5 கிராம்
வெள்ளி பற்பம் 2 கிராம்
தங்க பற்பம் 1 கிராம்
அனைத்தையும் கல்வத்திலிட்டு பால் விட்டு 3 மணி நேரம் அரைக்கவும் பின் கசகசா பால் விட்டு 3 மணி நேரம் அரைக்கவும் பின் அதிமதுரம் கசாயம் விட்டு 3மணி நேரம் அரைக்கவும் பின் இதனுடன்
சுத்தி கிராம்பு சூரணம் 10 கிராம்
சுத்தி சுக்கு சூரணம் 10 கிராம்
சுத்தி மிளகு சூரணம் 10 கிராம்
நரியிலந்தை இலை சூரணம் 10 கிராம்
அக்கரகாரம் சூரணம் 10 கிராம்
ஜாதிக்காய் சூரணம் 10 கிராம்
திப்பிலி சூரணம் 10 கிராம்
நயம் சந்தனம் சூரணம் 10 கிராம்
கம்மாறு வெற்றிலை சூரணம் 70 கிராம்
அனைத்தையும் மேற்கண்ட மருந்துடன் கலந்து கம்மாறு வெற்றிலை சாறு விட்டு 16 மணி நேரம் அரைத்து பட்டாணி அளவு மாத்திரையாக உருட்டி தங்க உரம் அல்லது வெள்ளி உரம் ஏதாவது ஒன்றில் பிரட்டி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்
பயன்கள்:
**********
காலை இரவு 1 அல்லது 2 மாத்திரை பாலுடன் எடுக்கவும் இதனுடன் தாது லேகியம் சேர்த்து எடுத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்
ஆண்மை கோளாறுகளை நீக்கி வீரமான எழுச்சியை உண்டாக்கும் இது மிகவும் உயர்வான வீரியம் விரைப்பு போன்றவற்றை உருவாக்கும் மருந்து.

M.S . சித்தா சிகிச்சை மையம்.
மு. சுகவனேஸ்வரன்.
9443853756.

No comments:
Post a Comment