நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய்
**********************************. பழங்காலத்தில் இயற்கையான முறையில் தழை உரம் .சாணம் .மக்கிய எரு போன்றவற்றை பயன்படுத்தி காய் கனிகள் தானியங்கள் பயிரிட்டு பயன்படுத்தி வந்தார்கள் ஆறு மாதம் வரை வளரக்கூடிய நெல்லை பயன்படுத்தினார்கள் மற்றும் பாலீஸ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசியை உணவாக உட்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் நம் நாட்டின் உணவு முறையே நோயின்றி ஆரோக்கியமாக வாழும் முறையாகவே அமைந்திருந்தது ஆனால் இன்றைய காலகட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக தேவை அதிகம் ஏற்படுவதால் ரசாயன உரம் மருந்து போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி மூன்று மாதத்தில் விளையக்கூடிய நெல் காய்கறிகள் போன்றவற்றை உண்ணும்போது அந்த உணவே நம்மை நோய்க்கு உட்படுத்துகிறது மேலும் அன்னிய கலாச்சாரம் வீட்டில் உள்ள ஆடம்பர பொருட்கள் எல்லாம் சேர்ந்து மனிதனுடைய உடல் உழைப்பை குறைத்துவிட்டது மேலும் அன்பு பாசம் கூட்டுக்குடும்பம் போன்றவற்றிலிருந்து விலகி பொறாமை போட்டி வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் வேலைப்பளு போன்றவற்றால் கவலை கலக்கம் பதற்றம் மந்தம் சோம்பேறித்தனம் பயம் போன்றவற்றால் மனம் அதிகமாக உளைச்சலுக்கு உட்பட்டு நைய்யப்படுகிறது இதனால் உடம்பில் வெப்ப நிலை மாற்றம் ஏற்படுகிறது உடலில் அசுத்த வெப்பம் கூடுகிறது ரத்தமும் சூடேறுகிறது இதுபோன்ற நிலை நீடிக்கும் பொழுது இந்த வெப்பநிலை மாற்றத்தால் நாம் உண்ணும் உணவு ஜீரணிக்கப்படுவதில்லை முறையான ஜீரணம் நடைபெறாத போது தரமான குளுக்கோஸ் கணையத்திற்கு கிடைப்பதில்லை இதனால் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பது இல்லை . சரியாக செரிக்கப்படாத உணவுமூலமாக கிடைக்கும் சர்க்கரையானது உடம்பிற்கு தேவையான ஆற்றலாக மாறுவதில்லை மாறாக அப்படியே ரத்தத்தில் கலந்துவிடுகிறது இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது இந்த நிகழ்வை urine sugar என அழைக்கின்றோம் மேலும் சர்கரை நோயாளிகளுக்கு பல்வேறு அறிகுறிகள் தோன்றும் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான அறிகுறிகளை கூறுவார்கள் இதற்கு சரியான காரணம் உடம்பில் எந்த உறுப்பை அதிகமாகவும் எந்த நேரமும் வேகமாகவும் இடைவிடாமலும் பயன்படுத்தி வேலை செய்கிறோமோ அந்த உறுப்புக்கு அந்த இடத்தில் உள்ள செல்கள் பணிபுரிய அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிறது அடர்த்தி மிகுந்த ரத்தம் அந்த இடத்தில் பாய்வதால் அந்த இடத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு தேய்மானம் ரத்த கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அந்த உறுப்பு நோயின் அறிகுறியாக மாறும் இதுவே கண் பார்வை மங்கள் கை கால் பாதம் மருத்து போதல் பிறப்புறுப்புகளில் நமைச்சல் புண் கொப்புளம் போன்ற அறிகுறிகள் தோன்றும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி சிறுநீரில் சர்க்கரை அதிகமாகும் போது அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதிக தாகம் உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும் முறையற்ற வெப்பநிலை மாற்றம் அதிகப்படியான மூலச்சூடு போன்றவற்றால் மூலவாய்வு அதிகரிக்கப்பட்டு முறையற்ற செரிமானம். அதனால் தரமான குளுக்கோஸ் இன்மையால் கணையம் இன்சுலினை சுரக்காமல் இருப்பதே சர்க்கரை நோய்க்கு முக்கியமான முதன்மையான காரணமாகும் இது ஒரு நோய் அல்ல இதற்கு இயற்கையான முறையில் மூலிகை களால் ஆன மருந்துகளை சித்த மருத்துவர்களிடம் முறையாக எடுத்துக்கொண்டால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்நாள் முழுக்க சக்கரையின் அளவு அதிகரிக்காமல் பல உறுப்புகளை இழந்து அவதியுறும் நிலை ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
**************************************
சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் பத்தியமுறைகள் நாளை பதிவிடுகிரேன்.

No comments:
Post a Comment