என்றும் இளமையுடன் இருக்கவும்.
**************************************
நோய்யனுகா தேகத்தை பெறவும்.
*************************************.
சுத்தி சுக்கு தூள் - 100 கிராம்.
சுத்தி மிளகு தூள் - 100. கிராம்
சுத்தி திப்பிலி தூள் - 100. கிராம்
கல்வத்தில் இட்டு, சோற்று கற்றாலை சோறு எடுத்து நன்கு கழுவி அத்த சோறு போட்டு 1 நாலைக்கு 1 ஜாமம் அரைத்து கல்வத்தோட வெய்யலில் போடவும் அடுத்து நாள் 1 ஜாமம் அரைத்து வெய்யலில் போடவும் இதே போல் தேவையான அளவு , சோற்று கற்றாலை சோறு போட்டு 15 நாள் அரைத்து காயவைத்து கேப்ஸியுலில் அடைத்து காலை - 1, மாலை - 1. வருடத்திற்க்கு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர. யாதொருநோய்யும் அனுகாது..இதனால் அனேக நன்மை உண்டு.(என்றும் இளமை என்றால் முதுமையை தள்ளி போடும்)
****************************************
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல்- 9443853756.

****************************************.

No comments:
Post a Comment