இல்லற இன்ப செந்தூரம்.
*****************************
*****************************.
9 முறை சுண்ணாம்பு கல்லில் சுத்தி செய்த. தாளகம் - 10 விராகன் எடை.
9 முறை பால் இழநீர் மருதானி பச்சைகற்பூரம் கொண்டு சுத்தி செய்த
நெல்லிக்காய் கந்தகம் - விராகன் எடை.
********************************************
இவ்விரண்டையும் கல்வத்தில் இட்டு மிக நன்றாகப் பற்பம் போல் அரைக்கவவும். பின் சிறு குடுவையில் அதனைப் போட்டு கரி அடுப்பில் வைத்து ஊதவும். இரண்டு நிமிடங்களில் மெழகு போல் உருகி வரும். அவ்வாறு உருகி வரும் சரக்கை தென்னம் ஈரிக்கினால் கிளறி அந்த ஈர்க்கை தூக்கும் போது சரக்கானது நூல் இழைபோல் நீண்டு வரும் . அந்த பக்குவத்தில் இறக்கி வைத்து விடவும். ஆறிய பின் மருந்து ஒட்டாது இருக்கும். பின் சட்டியை உடைத்து மருந்தை எடுத்து கலவத்தில் இட்டு ஒரு ஜாமம் நன்கு அரைத்து பின்சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதனுடைய நிறமும் ஊட்டமும். பிரகாசமும் தங்கச் செந்தூரம் போல் இருக்கும். இதில் தாளகத்தையும் கந்தகத்தையும் நல்ல முறையில் சுத்தி செய்து உபயோகிக்க வேண்டும் இந்த மருந்தை பலருக்கு கொடுத்து நல்ல குணம் கண்டு உள்ளேன் பக்குவம் தப்பாது திறமையாக மருந்தை செய்ய வேண்டும் பக்குவம் தப்பினால் பலன் குறையும் .
****** இதை சாப்பிடும் முறையும்
**************** பலன்களும் நாளை
********************** பதிவிடுகிறேன்.
******************************************
*****************************************************.

M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்..
மு.சுகவனேஸ்வரன்.
செல்-9443853756.
******************************************************.

No comments:
Post a Comment